உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ரியாத் தமிழ்ச் சங்க காப்பாளர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

மாசிலாமணி, சவூதி அரேபியா தமிழர்களின் பிரதிநிதியாக செல்கிறார் என்று ரியாத் தமிழ்ச் சங்க தலைவர், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முனைவர் மாசிலாமணி கவியரங்கம் ஒன்றில் எழுதிய கவிதை...
ஒற்றைப் பனை
வெய்யிலிலும் குளிரிலும் புயலிலும்
வெம்பிய மனதோடு தட்டிக் கொட்டிச்
செய்த படகு. ஒட்டகம்.
உயிரோடுதான் உள்ளேன் என்று
எப்போதாவது தலைவாரிக் காட்டும்
ஈச்ச மரங்கள்
அழித்து அழித்து எழுதி எழுதி
குறுமணலில் ஆனா போட
அல்லாடும் காற்று
ஆயிரம் ஆண்டுகளான யூனிஃபார்ம்
வெள்ளை யெனில் ஆண்
கருப் பெனில் பெண்
வழிதவறி வந்த மேகத்தை
கசக்கிப் பிழிந்து
பச்சை குத்திக் கொள்ளும் பாலை
இந்த நாட்டில்
எப்படியோ ஒரு மகாஞானி பிறந்து விட்டார்
இவர் ஒரு ஒற்றைப் பனை
கண்ணுக் கெட்டியவரை
முன்னும் ஒன்றில்லை
பின்னும் ஒன்றில்லை!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications