ஏப். 14 முதல் 17 வரை துபாயில் கல்விக் கண்காட்சி
துபாய்: துபாயில் ஜிடெக்ஸ் கல்விக் கண்காட்சி ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
துபாய் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்சிபிஷன் மையத்தில் இது நடைபெறுகிறது.
இக்கண்காட்சி ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும். ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும்.
இக்கண்காட்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம், ராஞ்சி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பிருந்தாவன் கல்விக் குழுமம், தத்தா மாகே இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயன்ஸ், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மஹாத்மா காந்தி பல்கலைக்கழகம், மணிபால் பல்கலைக்கழகம், முஹம்மது சதக் குழும நிறுவனங்கள், சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இந்திய கலவி நிறுவனங்கள், அமீரகம், கனடா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா, லெபனான், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், எகிப்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications