தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ராமேஸ்வரம்: ஆஸ்திரேலியாவில் இருந்து தனுஷ்கோடிக்கு ஏராளமான பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்துள்ளன.
தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். தற்போது இப்பறவைகள் 2 மாதம் தாமதமாக வந்துள்ளன.
இரண்டடி உயரத்தில், சிவந்த கால்களுடன், பால் போன்ற வெந்நிறத்தில் சுற்றித் திரியும் இந்த பிளமிங்கோ பறவைகளை பலரும் ஆர்வமாக பார்த்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளை பார்த்து ரசிக்க வனத்துறையின் சார்பாக கோதண்டராமர்கோவில் பகுதியில் பைனாகுலர் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ தவிர, கடல் காவா எனப்படும் கடல்புறாக்களும் வந்து குவிந்துள்ளன. மேலும் உல்லான் குருவி, கடல் நாரை, கடல் கொக்கு போன்ற பறவைகளும் ஏராளமாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காணப்படுகின்றன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications