பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள்-கருணாநிதி வெளியிடுகிறார்!
சென்னை: பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய புத்தக தொகுப்பை முதல்வர் கருணாநிதி வரும் 21ம் தேதி வெளியிட உள்ளார்.
கடந்த 1974ம் ஆண்டில் பெரியார் ஈவெரா சிந்தனைகள் என்ற நூலை அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி வெளியிட்டார்.
தற்போது, 35 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நூலை விரிவாக்கம் செய்து இரண்டாம் பதிப்பை பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை தயாரித்துள்ளது.
மொத்தம் 9,300 பக்கங்கள் கொண்ட இருபது தொகுதிகளாக இந்த புத்தகத் தொகுப்பு உருவாகியுள்ளது. பெரியாரின் அரிய புகைப்படங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், எழுத்துப் பதிவுகள் உட்பட பல அரிய படங்களும் இடம் பெறுகின்றன.
மேலும், 1922ம் ஆண்டு முதல் பத்திரிகைகளில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், பேட்டிகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.
வரும் 21ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நூல் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத் தொகுப்பை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் வே.ஆனைமுத்து இத்தகவலை தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications