குவைத் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள்
Subscribe to Oneindia Tamil
குவைத்தில்உள்ள முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்திற்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி மிர்காப், தஞ்சை ரெஸ்டாரென்ட்டில் நடந்தது.
அதில் புதிய நிர்வாகக் கமிட்டி, ஒருங்கிணைப்புக் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் கமிட்டி விவரம்.
தலைவர் – கே.ஜெயபாலன், துணைத் தலைவர் – கே.நடராஜன், செயலாளர் – பி.எஸ். ஷேக் ஆதம், துணைச் செயலாளர் - கே.கே.மதிவாணன், பொருளாளர்- ராதிகா செல்வம், பிரசாரச் செயலாளர் – எஸ்.சாதிக் பாட்ஷா, பி.ஆர்.ஓ – செந்தை ரவீந்தர்.
ஒருங்கிணைப்பு கமிட்டி
என்.செல்வம், யு.கே.சிவக்குமார், வி.இ. மதியழகன், சோழபுரம் ஷாஜகான்.
கூட்டத்தில் சாதிக் பாட்ஷா நன்றியுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications