துபாயில் தமிழக பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்டார் சர்வதேசப் பள்ளியின் கல்வி இயக்குநர் கலந்தர் மீரான் ,தொழில் அதிபர் ஜப்பார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலந்தர் அவர்கள் தனது உரையில் கணித பாடத்தில் 98% மதிப்பெண் பெற்ற மாணவர்களை 100க்கு 100 மதிப்பெண் பெற வைப்பதும்,எல்லா மாணவர்களையும் குறைந்த பட்சம் தேர்ச்சி பெற வைப்பதும் கணிதஆசிரியரின் முக்கிய பணியாகும். இப்பணியை நம்முடைய கணித ஆசிரியர் செவ்வனே செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு அண்ணாருக்கு மாணவர்களின் சார்பாக சிறப்பு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய கணித ஆசிரியர் பிஸ்மி தன்னுடைய உரையில் தற்போதைய காலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக செல்போன் உள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு மற்றும் வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை AMA அன்சாரி, சேட்பரீத், சலீம், OS பாதுஸா மற்றும் ஈட்டி இஸ்மாயில் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications