பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாபநாசம் கோவில் நகைகள் மாயம்!
பாபநாசம்: பாபநாசம் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானதாக பக்தர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
தென்னகத்தில் புகழ் பெற்ற தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பாபநாசம் பாபநாச சுவாமிகள் திருக்கோவில்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் அகஸ்திய முனிவருக்கு சிவன்-பார்வதி திருமண கோலத்தில் காட்சியளித்த புண்ணியமிக்க பொதிகை மலை அடிவாரத்தில் அமையப்பெற்ற இத்திருக்கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு திருவிழாக்காலங்களில் 10 நாள் திருவிழா மண்டகபடிதாரர்கள் சார்பில் நடத்தப்படும்.
அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகள் அணிவிக்கப்பட்டு சாமி சப்பரவீதி உலா நடக்கும்.
நகைகள் மண்டகப்படிதாரர்கள் முன்பு சரிபார்க்கப்பட்டு கோவில் நி்ர்வாகம் பாதுகாப்பது வழக்கம்.
ஆனால் சமீபகாலமாக கோவில் திருவிழா காலங்களில் சாமி சப்பர வீதி உலா வரும்போது நகைகள் அணிவிக்கப்படாமல் வீதி உலா நடைபெற்று வந்துள்ளது.
இதுகுறித்து மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கேட்டும் இதுவரை முறையான தகவல் இல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாபநாசம் கோவில் நகைகள் மாயமானதா அல்லது காணாமல் போனதா என்று தெரியாமல் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
கோவில் நகைகள் குறித்து நிர்வாகம் தகவல் கூறினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றும் பரபரப்புடன் அப்பகுதியில் பேசப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications