துபாயில் ரிதம் ஈவன்ட்ஸ் இசை நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட இசைச் திருவிழாவில் பின்னணிப் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா ரவி ஆகியோர் இணைந்து ரிதம் ஈவன்ட்ஸ் என்ற புதிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைத் தொடங்கினர்.
அந்த ரிதம் ஈவன்ட்ஸ் சார்பில் 2010ம் ஆண்டுக்கான சிறப்பு இசைநிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. துபாய் இந்தியன் ஹைஸ்கூல் வளாகத்தில் உள்ள ஷேக் ரஷீத் கலையரங்கத்தில் கடந்த 19ம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பின்னணி இசைப் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், கீபோர்டு இசைக் கலைஞர் பிரகாஷ், கலக்கப் போவது யாரு புகழ் சேது, அசத்தப்போவது யாரு புகழ் கிரி ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சியில் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications