சபரிமலைக்கு 674 சிறப்பு ரயில்கள்: பம்பையில் முன்பதிவு மையம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இந்திய ரயில்வே 674 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் தெற்கு ரயில்வே 448 ரயில்களையும், தெற்கு சென்ட்ரல் 140 ரயில்களையும், தென்மேற்கு 56 ரயில்களையும், மத்திய ரயில்வே 28 ரயில்களையும் இயக்குகின்றன.
இது குறித்து டிவிஷன் ரயில்வே மேனேஜர் ராஜீவ் தத் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது,
முதன்முறையாக வடகிழக்கு பிராந்திய ரயில்வே கிழக்கு மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்காக 2 சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கிறது.
மேலும், தற்போதுள்ள ரயில்களில் கூடுதலாக 660 ஸ்லீப்பர் கோச்சுகளும், 30 ஏசி கோச்சுகளும் இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்ய பம்பையில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மையம் ஒன்று இயங்குகிறது என்று அவர் கூறினார்.
செங்கனூர், கோட்டயம், எர்னாக்குளம், திருவல்லாவில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மையங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி பேசும் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications