சித்திரை பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் இருக்காது.
நாளை கணபதி ஹோமத்துடன், வழக்கம் போல் பூஜைகள் துவங்கும். வரும் 15ம் தேதி அதிகாலை சித்திரை விஷூ தரிசனம் நடைபெறும்.
அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஷூகனி காட்சிக்காக, கருவறையில் ஐயப்ப சுவாமி முன்பாக, வெண்கல உருளியில் பலவகை கனிகளுடன், தங்க நகைகள், பணம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.
தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி திருவிளக்கேற்றி, அவற்றை சுவாமிக்கு காட்சிக்கு வைப்பார்.
அதன் பின், பக்தர்கள், சுவாமி தரிசனத்துடன் விஷூ கனி தரிசனத்தை காண, அனுமதிக்கப்படுவார்கள்.
சித்திரை மாத பூஜைகள் வரும் 18ம் தேதி வரை நடக்கும். அன்றைய தினம் பூஜைகள் முடிவடைந்து இரவு 10 மணிக்கு இரவுகால பூஜைக்கு பின், நடை அடைக்கப்படும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications