கிணற்றிலிருநது பழங்கால சிலை மீட்பு
சுரண்டை: சேர்ந்தமரம் அருகே கிணற்றிலிருந்து பழங்கால சிலை ஒன்று மீட்கப்பட்டது.
சுரண்டை அருகே வடநந்தம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் வேலு மகன் பூவையா. இவருக்கு சேர்ந்தமரம்-வீரசிகாமணி ரோட்டின் மேல்புறம் நஞ்சை நிலம் உள்ளது. இதில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாருவதற்காக பூவையா நேற்று அதை பார்க்க சென்றார். அப்போது கிணற்றி்ல் சாமி சிலை ஒன்று கிடப்பது தெரிய வந்தது. உடனே சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை கிணற்றுக்குள் இறக்கி சிலையை மீட்டார். அந்த சிலை 100 ஆண்டுகள் பழமையான 2 அடி உயரமுள்ள கருப்பசாமி சிலை என்பது தெரிய வந்தது. மீட்கப்பட்ட சிலை தற்போது சேர்ந்தமரம் போலீசில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிலை பாளை அருட்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications