கேபிள் டிவிகளை கண்காணிக்க நிருபர் குழு - தமிழக அரசு முடிவு
மதுரை: கேபிள் டிவி கண்காணிப்பு குழுவில் நிருபர்களை நியமித்து அதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க கேபிள் டிவி ஒளிப்பரப்பில் பல்வேறு சர்ச்சைகளும், புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மேலும், சேடிலைட் சேனலுக்கு நிகராக உள்ளூர் சேனல்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதில் அளவுக்கு அதிகமான உள்ளுர் சேனல்களை கேபிள் நிறுவனம் வழங்கி வருவதால் மேலும் மேலும் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், கேபிள் டிவி கண்காணிப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக குழு பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு செயல்பட உள்ளது.
இக்குழுவின் உறுப்பினர்களாக நாளிதழ்களின் நிருபர்கள் செயல்படுவார்கள்.
இதற்காக மாவட்டத்தில் ஆறு பேர் கொண்ட குழுவை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications