ஜூலை 12-ல் கருணாநிதியின் போர்வாளும் பூவிதழும் நாட்டிய நாடக விழா
சென்னை: கருணாநிதியின் படைப்பான போர் வாளும் பூவிதழும் என்ற இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட நாட்டிய நாடக விழா சென்னையில் வரும் 12-ம் தேதி நடக்கிறது.
கருணாநிதி சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாறு படைத்த பெண்களை மையமாக கொண்டு எழுதியது தான் போர் வாளும் பூவிதழும். இதன் கதை நற்கண்ணை, காவற்பெண்டு என்னும் இரண்டு சங்க கால பெண் புலவர்களின் பாடல்களை ஆதாரமாக கொண்டது.
போர்வாளும் பூவிதழும் என பெயரிடப்பட்டுள்ள இந்த நாட்டிய நாடகத்திற்கு கதை, உரையாடல், பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார் முதல்வர். இந்த விழா வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறுகிறது.
இதற்கு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை அளிக்கிறார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம் நடனம் அமைத்துள்ளார்.
இதில் முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications