தமிழகத்தின் 8வது கோட்டம் நெல்லையில் இன்று உதயம்
நெல்லை: தமிழகத்தில் 8வது போக்குவரத்து கழக கோட்டம் நெல்லையில் இன்று உதயமாகியது. அதை அமைச்சர் கேஎன் நேரு துவங்கி வைத்தார். இனி தூத்துக்குடி தனி மண்டலமாக மாறும்.
மதுரை கோட்ட கட்டுபாட்டில் செயல்பட்ட நெல்லை, நாகர்கோவில் மண்டலங்கள் இன்று முதல் நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டமாக உதயமாகியுள்ளது.
இதன் துவக்க விழா இன்று காலை நெல்லை சந்திப்பில் நடந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு புதிய கோட்டத்தையும், 42 புதிய வழித்தடங்களில் பஸ்களையும் துவக்கி வைத்தார். இதில் மேயர் சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம், கலெக்டர் ஜெயராமன், அமைச்சர்கள் மைதீன்கான், சுரேஷ்ராஜன், பூங்கோதை, கீதாஜூவன், ராமசுப்பு எம்பி, திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்பிக்கள் ஜெயதுரை, ஹெலன் டேவிட், ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications