திருச்செந்தூரில் நவம்பர் 11ல் சூரசம்ஹார விழா

இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் 6-ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூபம், 2.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஜெயந்தி நாதர் யாகசாலை புறப்பாடு, 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விசுவரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 11-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விசுவரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
அன்று மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின்பு சுவாமி, சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு எழுந்தருளுவார். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பக்தர்கள் பயபக்தியுடன் கந்தசஷ்டி விரதம் அனுசரிப்பர். தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications