ஊட்டி மலர் கண்காட்சிக்காக ஹாலந்தில் இருந்து துலிப் மலர்கள் இறக்குமதி

இதையொட்டி பல்வேறு அழகிய மலர்களை நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 1000 துலிப் மலர்கள் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மலர் கண்காட்சிக்காக 200 ரகங்களில் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கண்காட்சிக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்தாண்டு சிறப்பம்சமாக ஹாலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1000 துலிப் மலர்கள் 350 தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு நிறங்களில் துலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளதால் இவை மலர்ந்தால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மலர்கள் 15 நாட்கள் மட்டுமே வாடாமல் இருக்கும் என்பதால் மே மாதம் முழுவதும் டூலிப்ஸ் பூக்கள் மலரும் வகையில் இரு கட்டமாக இம்மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூங்காவில் மிகவும் பழமையான பெரணி இல்லம் 1.5 லட்சம் ரூபாய் செலவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications