தூத்துக்குடியில் 105 பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் 105 பள்ளிகளுக்கு புதிய கட்ட்டங்கள் கட்டப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 82 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இதற்காக பள்ளி கட்டிடங்களை தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்தும் அளவிற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. 2009-2010ம் ஆண்டு 77 பள்ளிகளில் 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு 103 பஞ்சாயத்து யூனியன் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 162 கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடியோ 5 லட்சத்து 44 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வரப்பெற்றதும் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications