உவரி சுயம்புலிங்க சாமி கோவில் கடற்கரை சுற்றுலா தலமாகிறது
திசையன்விளை: ரூ.1 கோடியில் உவரி சுயம்புலிங்க சாமி கோவில் கடற்கரை சுற்றுலா தலமாகிறது. இதன் பணிகள் துவக்க விழா நடந்தது.
தென்மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்த பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்கசாமி கோவில். இக்கோயில் அமைந்துள்ள உவரி கடற்கரை பகுதியை அரசு சுற்றுலா தலமாக அறிவுத்துள்ளது.
இதனை மேம்படுத்த ரூ.1 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் உவரி கடற்கரை பகுதியில் சேவார்த்திக்கள் மண்டபம், நடைப்பாதை, கைப்படி, குடில்கள், என பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன.
இப்பணிகள் துவக்க விழா உவரி சுயம்புலிங்க சாமி கோவில் அருகே நடந்தது. ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு தலைமை வகித்தார். விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் துவக்கி வைத்து பேசுகையில்,
'1 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படும் இந்த பணிகள் 6 மாத காலத்துக்குள் முடிவுறும். இந்த கோயிலை திருச்செந்தூர் கோயில் போன்று உருவாக்க வேண்டும்.
உவரி பாரிவேட்டை பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கிடைக்க இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் பேசி முயற்சி செய்கிறேன்.
பணகுடி அருகேயுள்ள குத்ரபாஞ்சான் அருவி சுற்றுலா துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களை தூய்மையாக வைக்க வேண்டும்' என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications