கோவை கலெக்டர் அலுவலகத்தில் செம்மொழி மாநாடு தகவல் மையம் திறப்பு
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செம்மொழி மாநாட்டின் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு அறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வரங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மாநாடு தொடர்பாக தங்களுக்குத் தேவையான விவரங்களை உடனே பெறும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளிநாட்டு அறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வரங்க பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், உதவியாளர்கள், வாகன வசதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் தொகுப்பு கணினியில் தொகுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகத் தமிழ் செம்மொமாழி மாநாட்டில் பங்கேற்கும் நபரின் பெயரைக் குறிப்பிட்டாலே அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் கணினியில் திரையில் தெரியும் வகையில் இந்த தகவல் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் மற்றும் மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும் 0422- 2211000 (20 இணைப்புகள்) என்ற தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளாம்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications