'லஞ்சம் வாங்காதீர்'...காலில் விழுந்த இளைஞர்கள்
சென்னை: 'லஞ்சம் வாங்காதீர்கள்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களின் காலில் விழுந்து 'சத்தியாகிரக இயக்கத்தை' சேர்ந்த இளைஞர்கள் நூதன முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் இளைஞர்கள் சிலர் பொது மக்களின் காலில் விழுந்து லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள் என்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தப்படி காலில் விழுந்தனர்.
ஆண், பெண், வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்கள் பொது இடத்தில் மக்கள் காலில் விழுந்தனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், நாட்டில் வன்முறை, லஞ்சம், சாதி உணர்வு போன்றவற்றை ஒழித்திடவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும், 2015ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்கவும், அதற்காக மக்களை ஒருங்கிணைக்கவும், பொது மக்கள் காலில் விழுந்து இந்தியாவெங்கும் இந்த சத்தியாகிரக இயக்க்ததை நடத்தி வருகிறோம் என்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த இயக்கம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications