சென்னையில் தமிழக பெண்கள் செயற்களத்தின் தமிழர் பண்பாட்டு கண்காட்சி

தமிழக பெண்கள் செயற்களம் சார்பில் சென்னை, மைலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ராஜா திருமண மண்டபத்தில் தமிழர் பண்பாட்டு கண்காட்சி கடந்த 1-ம் தேதி நடந்தது. இது சென்னையில் 5-வது ஆண்டாக நடந்த கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தமிழரின் கற்காலம் முதல் தற்காலம் வரை தொன்மையான வரலாற்றை விளக்கும் படங்களும், செய்திகளும் வகைப்படுத்தி வைக்கப்பட்திருந்தது. தமிழ்நாட்டில் மன்னர்களின் ஆட்சிகளும், நிலம், மொழி, பண்பாடுகள் எவ்வாறு மாற்றம் பெற்றது என்னும் அறிய வகை செய்திகளும், தமிழரின் பெருமை சாற்றும் சங்க இலக்கிய நூல்களும், தமிழர் உணவு வகைகள், ஆய கலைகள் அறுபத்து நான்கும், தமிழ் தொண்டு செய்த தியாகிகள் படங்களும் மிக அருமையாக தொகுக்கப்பட்டிருந்தது.
தற்கால நிகழ்வுகளை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்களும் இடம் பெற்றிருருந்தன.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications