உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளை துவக்க விழா
Subscribe to Oneindia Tamil

விழாவிற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். அடுத்து ஈ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் த.மு.க.அ. அஹமது மீரான் சங்கத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
செந்தில் குமார் அவர்கள் வாழ்வில் நகைச்சுவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், சேவியர் அற்புதராஜ் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு, பேச்சாற்றலின் அவசியத்தைப் பற்றியும் சிறப்புறையாற்றினார்கள்.
முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் செயலாளர் எம். கமலக்கண்ணன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை முகம்மது இத்ரீஸும், நகைச்சுவை நிகழ்ச்சிகளை சங்கத்தின் முக்கியப் பிரமுகர் கே. ஜி. குணா அவர்களும் தொகுத்து வழங்கினர்.
நிகழ்வில் நகைச்சுவை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications