மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் 13ம் தேதி நடக்கவிருக்கிறது.
மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குகிறார். கல்லூரி செயலாளர் அருட் சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் 'தமிழும் இணையமும்' என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவிகளுக்கு காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத்திமா கல்லூரியின் தமிழ்த் துறையினர் செய்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications