ஐப்பசி விசு திருவிழா: குற்றால நாதர் கோவிலில் தேரோட்டம்
குற்றாலம்: குற்றாலநாத சாமி கோவிலில் நடந்து கொண்டிருக்கும் ஐப்பசி விசு திருவிழாவின் முக்கிய நிழக்ழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
குற்றாலம் அருள்மிகு திருகுற்றால நாதசாமி திருக்கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்து வருகிறது.
விழாவின் 5ம் நாளான இன்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடந்தது. மொத்தம் 4 தேர்கள் இழுக்கப்பட்டன. முதலில் விநாயகர் தேரும், இரண்டாவதாக முருகன் தேரும், மூன்றாவதாக குற்றாலநாதர் தேரும் இறுதியாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பி்ன் ஒன்றாக இழுக்கப்பட்டன. இதில் செயல் அலுவலர் சுகுமாரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கம்பலவேசம், திருவிளக்கு பூஜை கமிட்டி இலஞ்சி அன்னையாபாண்டியன், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லதா, காங்கிரசைச் சேர்ந்த லட்சுமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications