துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி அவர்கள் 'ரமலானுக்குப் பிறகு' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ரமலானில் பெற்ற பயிற்சி மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் மொழிபெயர்ப்பில் உருவான நூல்கள் குறித்த அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
துவக்கமாக இறைவசனங்களை ஓதிய மதரஸா மாணவர்களுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ரொக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகமூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications