துபாயில் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இன்று மாலை கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டு விழா நடக்கிறது.
துபாயில் வாழும் தமிழ் இலக்கியப் பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி. சங்கமம் தொலைகாட்சி நடத்தும் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டு விழா இன்று மாலை கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.













Click it and Unblock the Notifications