மண்ணாளச் சென்ற மகள்!
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
என் செல்ல மகளே !
பிறைநிலவாய்
என்னுள்
உதித்தாய்…
சூல் கொண்ட வயிற்றை
நித்தம் நித்தம்
தொட்டுத் தடவி
உள்ளம் பூரித்தேன்…
பத்து பவுர்ணமிகள்
என்னுள் வளர்ந்த நீ
திடீரென
ஒருநாள் இரவில்
உன் இயக்கத்தை
நிறுத்திக் கொண்டாய்…
பூ முகம் காண
காத்திருந்த என் முன்
சலனமற்ற உடலாய்
மடியில்
கிடத்தப்பட்டாய்....
உன்னை நினைக்கும் போதே
மார்பில் ஊறிய பால்
அனைத்தும்
விழலுக்கிறைத்த நீராய்
வீணாய் போனதடி....
என் தாய்மையை
உணர வைத்த
தங்க மகள் நீ...
தரிசாய் இருந்த என்னை
தளிர்க்க வைத்தவிட்டு
மண்ணுக்குள் சென்றுவிட்டாய்...
மனையாள்வாய்
என்றிருந்தேன்
இப்படி மண்ணாளச்
சென்றுவிட்டாயே மகளே!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications