சனிப்பெயர்ச்சி விழா: காரைக்காலில் 2 நாள் அரசு விடுமுறை
காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவான் டிசம்பர் மாதம் 21 ம் தேதி காலை 7.51 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஆபத்சாகயேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவனுக்கு அன்றைய தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் நடைபெறும்.
இந்த விழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்து பரிகாரம் செய்வர். இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ராங்ளின் லால்தீன்குமார் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications