அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த 16-ம் தேதி மாலை அபுதாபி செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். அய்மான் மகளிர் கல்லூரியின் செயலாளர் செய்யது ஜாஃபர், அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பத்ரு போரில் கலந்துகொண்ட ஸஹாபாக்களின் வரலாற்றுத் தொகுப்பை நினைவு கூர்ந்து மௌலவி ஹாபிழ் ஹுஸைன் மக்கீ ஆலிம் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் நோபில் ஷாஹுல் ஹமீது, பனியாஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ் ஹமீது மரைக்காயர்,அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ரெஜினால்டு, ஏர் இந்தியா தாமஸ், பாரதி தமிழ் அமைப்பின் தலைவர் கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் பிரதிநிதிகள், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் காயல் எஸ். ஏ. சி. ஹமீது நன்றியுரை வாசித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க துணைத்தலைவர் குத்புதீன், செயலாளர்கள் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால், திருவாடுதுறை அன்சாரி, லால்பேட்டை ஏ. எஸ். அப்துல் ரஹ்மான், களமருதூர் ஷர்ஃபுத்தீன், மதுக்கூர் அப்துல்லாஹ், ஏர்வாடி அப்துல் சத்தார், மார்க்கத்துறை செயலாளர். மௌலவி ஷர்ஃபுத்தீன் ஆலிம் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications