24ல் துபாயில் பாலசந்தருக்கு பாராட்டு விழா: யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம், டாடா ஹவுசிங் ஏற்பாடு
யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம் மற்றும் டாடா ஹவுசிங் ஆகியவை சேர்ந்து கலை அரங்கம் 2011 என்ற விழாவை வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள துபாய் பெண்கள் கல்லூரியில் நடத்துகின்றன. இந்த விழா இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரை கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது.
மெட்டி ஒலி புகழ் இயக்குனர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவில் வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி, விஜய் டிவி, கலைஞர் டிவி புகழ் கோகுல்நாத் மற்றும் அனீஷ் ரஹ்மான் ஆகியோரி்ன் வெரைட்டி நிகழ்ச்சி, யு.ஏ.இ. தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். முதல் தமிழ் 3டி படமான 'அம்புலி 3டி' டிரெய்லர் வெளியிடப்படுகிறது.
இந்த விழாவுக்கான அனுமதி இலவசம். டிக்கெட்டுகளுக்கு 050-5865375, 050-5866027, 050-4751352 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications