கோவை மலர் கண்காட்சி: ஜனவரி 6ம் தேதி முதல் துவக்கம்
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 6ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவிருக்கிறது.
பள்ளிகளுக்கு மலர் அலங்காரத்துக்கு கட்டணம் கிடையாது. சிறந்த பள்ளிப் பூங்கா (கட்டணம் ரூ.500), கல்லூரிகளுக்கு மலர் அலங்காரம் (கட்டணம் கிடையாது), காய்கறி அலங்காரம் (கட்டணம் கிடையாது), சிறந்த கல்லூரி பூங்கா (ரூ.500), பொது மக்களுக்கான பிரிவில் சிறந்த வீட்டுப்பூங்கா (ரூ.300), அடுக்குமாடி குடியிருப்பு (ரூ.500), வணிக நிறுவன பூங்கா (ரூ.1000), மலர் அலங்காரம் (ரூ.100), சிறந்த அங்காடி (ரூ.100), சிறந்த மலர்க்கோலம் (ரூ.100) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications