மின்னஞ்சலில் ஈழத்து சிற்றிதழ்கள்
ஈழத்தில் வெளிவரும் தமிழ் சிறு சஞ்சிகைகளான மல்லிகை, ஞானம் உள்ளிட்ட சிற்றிதழ்களை நேரடியாக வாங்கி படிக்க முடியாதவர்களுக்கு மின்னஞ்சலில் அதனை அனுப்பிவைக்கின்றனர். ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் உள்ள தமிழர்களின் எழுத்துக்களை படிக்க ஆர்வமுள்ள வாசகர்களுக்காக அங்குள்ள சிற்றிதழ்களை மேமன் கவி என்பவர் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கின்றார்.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138 நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் இதழும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் http://www.noolaham.org/ தொடுப்பிலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளை பார்வையிடலாம்.
சமூக வலைத்தளத்தில் சஞ்சிகை
பேஸ்புக்கில் ஈழத்திலிருந்து தமிழில் வெளிவரும் சிறுசஞ்சிகைகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. http://www.facebook.com/groups/SLTLM/ என்ற முகவரியில் பார்வையிடலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications