விடை கொடுத்த காதலன்...
Subscribe to Oneindia Tamil

என் அன்பிற்குரியவனே !
நினைத்துப் பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்களை…
பேருந்து பயணத்தில்
படிக்கட்டில் நின்ற போது
உன் நோட்டுப் புத்தகத்தை
என் கைகளில் கொடுத்தாய்…
கோவிலில் ஒருநாள்
சந்தித்த பொழுது…
உன் கைகளில் இருந்த
பூக்களைக் கொடுத்தாய்…..
திடீர் மழையில்
நனைந்து நிற்கையில்….
நான் நனையாமல் இருக்க
குடையை பிடித்தாய்…
இருவரும் ஒருநாள்
பேசிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராமல் நீ
முத்தம் கொடுத்தாய்…
எதுவும் சொல்லாமல்
தடுமாறி நிற்கையில்
காதலைச் சொல்லி
அதிர்ச்சி அளித்தாய்…..
வீட்டுச் சூழல் சொல்லி
நான் விலகி நிற்கையில்
நீ கண்ணியமாய் கை குலுக்கி
விடை கொடுத்தாய்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications