குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குலசேகரபட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
உடன்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நேற்று (17-ம் தேதி) கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 8 மணிக்க ஆச்சார்ய விசேஷ சந்தி, பாவனா அபிஷேகத்திற்கு பின் 6ம் கால வேள்வி கூட பூஜை வேள்வி நடந்த பின்னர் கும்ப சக்தி உருவேற்றப்பட்டு தொடர்ந்து அருட்பேராற்றலை கும்பத்தில் இருந்து பிம்பத்திற்கு அழைத்து வரப்பட்டது. அங்கு நாமகரணம், நிறைஅவி அளித்தல் வழிபாடு, சொரி பூஜை தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து செண்டை மேளம் முழுங்க முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. 11 மணிக்கு புனித நீர் நிரப்பட்ட கும்பங்கள் மூலஸ்தான விமானம், சாலை கோபுர விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 11.35 மணிக்கு மூலஸ்தான விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சாலை கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு முத்தாரம்மன், ஞானமூர்த்திஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications