இந்தியாவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்கள்: இலங்கை பிரதமர் ஜெயரத்னே
கொழும்பு: விடுதலை புலிகள் இன்னும் கூட இந்தியாவில் பயிற்சி முகாம்கள் நடத்தி வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் டிஎம் ஜெயரத்னே தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
முன்னாள் இலங்கை போராளி வினாயகம் தலைமையில் இந்தியாவில் முகாம்கள் நடக்கின்றன. இதற்கு ஆஸ்லோவைச் சேர்ந்த நெடியவன் உறுதுணையாக இருக்கிறார்.
இந்தியாவில் பயிற்சி பெறும் விடுதலைப் புலிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாக புலனாய்வு அறிக்கை கூறுவதாக இந்திய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அது பற்றி விவாதிக்கும்போது தான் ஜெயரத்னே இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், புலிகள் அமைப்பை வீழ்த்தி விட்டோம் என்று இலங்கை கூறி விட்ட போதிலும், அவ்வப்போது இதுபோல இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன என்று இலங்கை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications