களிமண் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள்- செங்கோட்டையில் விறுவிறு தயாரிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரமாண்ட பிள்ளையார் சிலைகளுக்கு பூஜை நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டையும் போல் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்திக்காக செங்கோட்டையில் பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு உருவாக்கப்படும் சிலைகள் நெல்லை மாவட்டத்தில் பல பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுதோடு கேரளாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை உள்ள வி்லைகளில் இங்கு விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 1 அடி முதல் 10 அடி வரை களிமண்ணால் உருவாக்கப்பட்டு, வர்ணம் பூசப்படும் இந்த சிலைகளுக்கு எல்லா ஊர்களிலும் நல்ல கிராக்கி உள்ளது.
சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு களிமண்ணால் உருவாக்கப்படும் இந்த களிமண் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்போது தண்ணீரையும் மாசுப்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியை அடுத்து, செங்கோட்டையில் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த 1 மாதமாக, களிமண் சிலை உருவாக்கில் ஈடுபட்டு வந்தனர். இத்தொழிலில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயபக்தியுடன ஈடுபட்டுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications