நாளை சென்னையில் ஔவை நடராசனுக்கு பவளவிழா பாராட்டு
சென்னை: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் தலைவர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள எசிபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் பவளவிழாப் பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணை தலைவர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமை வகிக்கின்றார். இராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் அருட்செல்வர் டாக்டா. நா. மகாலிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலர் திரு. தேவசோதி சகராசன் இ.ஆ.ப., அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். திருமதி.த.சானகி, தமிழ்மொழி அகாடெமி மற்றும் பாரதியார் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இரா.காந்தி, இலக்கியவீதி இனியவன் மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலைந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications