தேர்தலில் யாருக்கு ஆதரவு-பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு
நெல்லை: முஸ்லீம்களை மேம்படுத்துவது குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவித்தது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் அறிக்கையில், மதுரையில் மாநில தலைவர் இஸ்மாயில் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு அளித்து உயர்கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் அளிப்பது, வக்பு வாரிய சொத்துகளை பராமரிப்பது, அரசியல் அதிகாரத்தில் முஸ்லீம்களுக்கு உரிய வாய்ப்பு அளிப்பது, முஸ்லீம் மக்களை மேம்படுத்துவது, குறித்து வாக்குறுதி அளிக்கும் கட்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
எஸ்டிபிஐக்கு முழு ஆதரவு தெரிவித்து போட்டியிடும் இடங்களில் இணைந்து களப்பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications