துபாயில் நடந்த பிரசித்தம் குழுவின் கலை நிகழ்ச்சி
துபாய்: துபாய் குளோபல் வில்லேஜின் இந்திய அரங்கில் பிரசித்தம் குழுவினரின் கலைநிகழ்ச்சி கடந்த 23ம் தேதி நடைபெற்றது.
பிரசித்தம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை அரங்கிற்கு வந்த பல்வெறு நாடுகளின் பார்வையாளர்கள் பாராட்டினர். சிங்கப்பூர் தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணசாமி அமீரகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் கலைத்திறனைப் பாராட்டினார். துபாய் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் கலாச்சார பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துணைத்தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொருளாளர் கீதாகிருஷ்ணன், செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் பிரசன்னா, பாலா, விஜயேந்திரன், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வருடந்தோறும் நடக்கும் பிரசித்தம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருவதாக இந்திய அரங்கின் நிர்வாகக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்திவரும் நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவிற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications