புனித ரமலான் நோன்பு: 1-ம் தேதி ஓமனில் துவங்கியது
மஸ்கட்: ஓமனில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் புனித ரமலான் நோன்பு துவங்கியது.
ஓமனில் ரமலான் பிறை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி தென்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (1-ம் தேதி) ரமலான் முதல் நோன்பாக அறிவிக்கப்பட்டு இஸ்லாமியர்கள் விரதத்தினை தொடங்கினர் என மஸ்கட் தமிழ் இஸ்லாமிய இலக்கிய கழக பொறுப்பாளர் திரு. பஷீர் முகமது தெரிவித்தார்.
பல்வேறு அமைப்புகள் இஃப்தார் எனப்படும் சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை வழக்கம் போல் இந்த ஆண்டும் நடத்தவிருக்கின்றன.
மஸ்கட் தமிழ் இஸ்லாமிய இலக்கிய கழகம் 'தமிழ் குடும்ப நோன்பு திறப்பு சங்கம" நிகழ்ச்சியினை நடத்த உள்ளதாக திரு. பஷீர் முகமது தெரிவித்தார்.
பிறை கண்டு நோன்பு தொடங்குங்கள், பிறை கண்டு நோன்பினை (ரமலான் மாத இறுதியில்) நிறைவு செய்யுங்கள் என்ற நபிகள் பெருமானாரின் சொல்லுக்கேற்ப உலக முஸ்லீம்கள் ரமலான் பிறைகண்டு நோன்பினையும், ஈத் பெருநாளையும் சிறப்பித்து வருகின்றனர்.
அதிகாலை முதல் உண்ணாமலும், பருகாமலும், உள்ளத்தாலும், உடலாலும் விரதம் இருந்து, தங்களது நேரத்தினை குர்ஆன் ஓதுவதிலும் மற்ற நல்வழிகளிலும் செலவு செய்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications