துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய பேச்சுப் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் சார்பில் கடந்த 25-ம் தேதி காலை லேண்ட்மார்ர்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
தமிழ்த்துளி அமைப்பு மாணவ, மாணவியரிடையே தமிழ் உணர்வைத் தூண்டும் வகையில் பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த 25-ம் தேதி நடந்த பேச்சுப் போட்டியில் பேச்சாளர்களுக்கு பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டன.
இதில் 3 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பள்ளிகளில் தமிழ் கற்க முடியவில்லை என்றாலும், பேச்சுப் போட்டியின் மூலம் தங்களின் தமிழார்வத்தைக் காட்டினர்.
ரகுராஜ், ரெங்கநாதன், மரியம் கபீர் ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்தனர். பிரியா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். விரைவில் இறுதிப் போட்டி நடைவெறும் என்று அறிவிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications