துபாய் பிரிவு இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவராக தமிழர் தேர்வு

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 21-ம் தேதி துபாயில் நடந்தது. அதில் அந்த அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த எஸ். வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துபாய் பிரிவு கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட முதல் வெளிநாட்டு பிரிவாகும். அதில் 1500-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கு முன்பு 2007-08 மற்றும் 2008-09 ஆகிய காலகட்டங்களில் சென்னையைச் சேர்ந்த வி.பி. நாகராஜன் தலைமைப் பொறுப்பினை அலங்கரித்து சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மீண்டும் தமிழரான எஸ். வெங்கடேஷ் 2011-12 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ். வெங்கடேஷுக்கு துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications