கத்தாரில் உருது மொழிக் கவியரங்கம்: பாலிவுட் கவிஞர் தலைமை
Subscribe to Oneindia Tamil
கத்தார்: கத்தாரின் பழமையான உருது அமைப்பான பாசம் ஏ. உருது அமைப்பின் வருடாந்திர உருது மொழிக் கவியரங்கம் கடந்த 18-ம் தேதி மாலை ஷெஹ்சான் ஹோட்டலில் நடைபெற்றது.
இதற்கு மும்பை திரைப்படக் கவிஞர் இப்ராஹிம் அஷ்க் தலைமை தாங்கினார். ரானா முஹம்மது அய்யூப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கவியரங்கத்தில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த உருது கவிஞர்களான சௌத் உஸ்மானி, டாக்டர் சுக்ரா சதஃப் ( பாகிஸ்தான் ), டாக்டர் கௌஸர் மசாரி ( இந்தியா ), ஜஹருல் இஸ்லாம் ஜாவேத் ( ஐக்கிய அரபு அமீரகம் ) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் உருது மொழிக் கவிஞர்கள் தவிர ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications