துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு மற்றும் கல்லூரி மலர் வெளியீடு

ஈமான் அமைபின் பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அப்துல் லத்தீஃப் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மலரை அப்துல் லத்தீஃப் சாஹிப் வெளியிட அதனை ஈமான் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி பெற்றுக் கொண்டார்.
அப்துல் லத்தீஃப் சாஹிப் தனது ஏற்புரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டினார். ஈமான் குழுவினர் தங்களது கல்லூரிக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஈமான் பொதுச்செயலாளர் லியாக்கத் அலி அவர்கள் தனது வாழ்த்துரையில் மிகவும் சிறப்பான கட்டமைப்புடன் செயல்பட்டு வரும் சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியினை சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்வில் ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விழாக்குழு செயலாளர் காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்லூரியின் அமீரகப் பிரதிநிதி அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications