துபாயில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

நிகழ்ச்சியின் துவக்கமாக இறை வசனங்கள் ஓதப்பட்டது. வாலிநோக்கம் மௌலவி எம். கலீலுர் ரஹ்மான் பிலாலி அவர்கள் 'நபிகளார் கூறிய வியக்கத்தக்க மூன்று நிகழ்வுகளும் அதன் படிப்பினைகளும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இஸ்மாயில் பிலாலி இறை கீதங்கள் பாடினார். நிகழ்ச்சியினை முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தொகுத்து வழங்கினார். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கஃபூர் காக்கா, காயல் ஈசா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications