துபாயில் அசத்திய இந்திய நண்பர்கள் சங்கத்தின் தீபாவளி உத்சவ்2012

இந்நிகழ்ச்சிக்கு இந்திய நண்பர்கள் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்திய தூதர் சஞ்சய் வர்மா விழாவினை துவக்கி வைத்துப் பேசுகையில், தீபாவளி உத்சவ் நிகழ்ச்சி வேற்றுமையில் ஒற்றுமையினைப் பறைசாற்றுவதுடன் இந்தியத் திருநாடு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கலைகளில் முன்னோடியாக திகழும் என்றார்.
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கே.ஜி. ஜெயனை இந்திய தூதர் சஞ்சய் வர்மா சிறப்பித்தார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கும் இந்தியாவின் இரும்பு மனிதன் அமந்திப் சிங்கும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் பல மாநிலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மேலும் ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இவற்றில் பெண்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு தீபாவளி உத்சவ் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய நண்பர்கள் சங்கம் ரத்ததானம், கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை துபாயில் தொடர்ந்து நடத்தி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications