துபாயில் தேமுதிகவினர் கொண்டாடிய பொங்கல் விழா
Subscribe to Oneindia Tamil

இந்த விழாவிற்கு தேமுதிக துபாய் பிரிவு செயலாளர் எக்ஸலன்ட் முருகேஷ் தலைமை வகித்தார். தமிழகத்திலிருந்து வந்திருந்த புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு. ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
துணை செயலாளர் தஞ்சை ரவிசந்திரன், துபாய் தேமுதிக உயர்மட்டக்குழுத் தலைவர் முஹம்மது ரபீக், தேரா கிளை செயலாளர் பெரம்பலூர் குமார், வரதராஜ், கல்விக் குழு கமாலுதீன், மருத்துவக் குழு சுந்தர், அபுதாபி கிளை செயலாளர் திருச்சி பாலகிருஷ்ணன், அஜ்மான் கிளை செயலாளர் தங்கராஜ் மற்றும் அனைத்து உயர்மட்டக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பின்னர் தேராவில் நடைபெற்ற உயர்மட்டகுழுக் கூட்டத்தில் ஜாகிர் உசேன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications