துபாயில் தமிழகத்து நோன்புக் கஞ்சி: ஈமான் நிர்வாகிகளுக்கு பாராட்டு
இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவை நந்தகுமார், பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலிக்கு ஏலக்காய் மாலையினை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈடிஏ அஸ்கான் துணை பொது மேலாளர் அஹமது முஹைதீன், மனிதவள மேம்பாட்டு மேலாளர் சையது அபுதாஹிர், ஈமான் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், வி.களத்தூர் ஷர்புதீன், வி.களத்தூர் சாகுல் ஹமீது, திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், கோவை இல்யாஸ், படேஷா பஷீர், மதுக்கூர் நூருல் அமீன், மணமேல்குடி அம்ஜத் கான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications