துபாய் ஈமான் அமைப்பு நடத்திய அல்ஹம்துலில்லாஹ் ஒலி, ஒளி நிகழ்ச்சி
துவக்கமாக ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் நாம் இறைவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதனை அல்ஹம்துலில்லாஹ் எனும் ஒலி, ஒளிக்காட்சி உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ் ஒலி, ஒளிக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தஞ்சை ஜலாலுத்தீனுக்கு ஈமான் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் நினைவுப் பரிசினையும், பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி பூங்கொத்தும் வழங்கி கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சியை தஞ்சை ஜலாலுத்தீன் சுமார் நான்கு மணி நேரம் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் சிறப்புற செய்திருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications