27ல் துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் பொங்கல் விழா: வாசு, கங்கை அமரன், பாலகுமாரன் பங்கேற்பு

இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜகத்ரட்சகன், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவன மேலாண்மை இயக்குநர் சையது எம். சலாஹுத்தீன், திரைப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் இயக்குநர் பி. வாசு மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கின்றனர்.
சென்னை சட்டக்கதிர் ஆசிரியர் முனைவர் சம்பத், சென்னை ஆனந்த் தியேட்டரின் நிர்வாக இயக்குநர் இளம்பாரி கருணாகரன், தோஹா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாராமன், தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவன தலைவர் மருது மோகன், இந்தியா கிளப் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், யுஏஇ எக்ஸ்சேஞ்ச் சுதிர் ஷெட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் 050 14 99 159 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளவும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications